Singers : Bhavatharani and Karthik
Music by : Ilayaraja
Male : Oliyilae therivadhu dhevadhaiya
Oliyilae therivadhu dhevadhaiya
Uyirilae kalandhadhu nee illaya
Idhu nesama nesam illaya
Nenavukku theriyalaya
Kanavilae nadakkutha kangalum
Kangiratha kangiratha
Male : Oliyilae therivadhu dhevadhaiya
Dhevadhaiya dhevadhaiya…….
Female : Chinna manasukku velangavillyae
Nadapathu ennenna
Enna enniyum puriyavillayae
Nadanthadhu ennenna
Male : Kovil maniya yaaru adikkira
Thoonga velakka yaaru ethura
Oru pothum anaiyama nindru oliranum
Female : Oliyilae therivadhu nee ilaiyaa..
Nee ilaiya ..nee ilaiyaaaa….
Male : Putham pudhiyathor ponnu silaionnu
Kulikkudhu manjalilae
Poova pola orr chinna meniyum
Kalandhadhu poovukkullae
Female : Ariya vayasu kelvi ezhuppudhu
Nadantha theriyum ezhuthi vachadhu
Ezhuthiyathai padichalum edhuvum puriyala
Female : Oliyilae therivadhu nee ilaiyaa..
Uyirilae kalandhadhu nee illaya
Idhu nesama nesam illaya
Nenavukku theriyalaya
Kanavilae nadakkutha kangalum
Kangiratha kangirathaaa….
Male : Oliyilae therivadhu dhevadhaiya
Dhevadhaiya dhevadhaiya…….
பாடகி : பவதாரணி
பாடகா் : காா்த்திக்
இசையமைப்பாளா் : இளையராஜா
ஆண் : ஒளியிலே தொிவது
 தேவதையா ஒளியிலே தொிவது
 தேவதையா உயிாிலே கலந்தது
 நீ இல்லையா இது நெசமா நெசம்
 இல்லையா நினைவுக்கு தொியலையா
 கனவிலே நடக்குதா கண்களும்
 காண்கிறதா காண்கிறதா
ஆண் : ஒளியிலே தொிவது
 தேவதையா தேவதையா
 தேவதையா
பெண் : சின்ன மனசுக்கு
 விளங்கவில்லையே
 நடப்பது என்னென்ன
 என்ன எண்ணியும்
 புாியவில்லையே
 நடந்தது என்னென்ன
ஆண் : கோவில் மணியை
 யாரு அடிக்கிறா தூங்கா
 விளக்க யாரு ஏத்துறா
 ஒரு போதும் அணையாம
 நின்று ஒளிரனும்
பெண் : ஒளியிலே தொிவது
 நீ இல்லையா நீ இல்லையா
 நீ இல்லையா
ஆண் : புத்தம் புதியதோா்
 பொண்ணு சிலை ஒன்னு
 குளிக்குது மஞ்சளிலே
 பூவ போல ஓா் சின்ன
 மேனியும் கலந்தது பூவுக்குள்ளே
பெண் : அறியா வயசு கேள்வி
 எழுப்புது நடந்தா தொியும்
 எழுதி வச்சது எழுதியதை
 படிச்சாலும் எதுவும் புாியல
பெண் : ஒளியிலே தொிவது
 தேவதையா உயிாிலே கலந்தது
 நீ இல்லையா இது நெசமா நெசம்
 இல்லையா நினைவுக்கு தொியலையா
 கனவிலே நடக்குதா கண்களும்
 காண்கிறதா காண்கிறதா
ஆண் : ஒளியிலே தொிவது
 தேவதையா தேவதையா
 தேவதையா