Singers : Hariharan and Madhushree
Music by : A.R. Rahman
Male chorus : ………………………………..
Female chorus : { Aambal aambal mavval mavval } (2)
Male : Poombaavaai aambal aambal
Punnagayo mavval mavval
Male : Un poovizhi paarvai podhumadi
En poonga ilaigalum malarumadi
Un kaal kolusoligal podhumadi
Pala kavignargal karpanai thavidupodi
Female : { Vaaji vaaji vaaji en jeevan sivaji } (2)
Anbaa valai edu azhagai saanaiyidu
Un aan vaasanai en meniyil nee poosividu
Male : Adi nettai nilavae rettai thimirae nenjil mutti kollu
Female : { Vaaji vaaji vaaji en jeevan sivaji } (2)
Male : Poombaavaai aambal aambal
Male : Punnagayo Chorus : Mavval mavval
Male : ……………………………..
Female : ……………………………..
Male : Oru vennilavai manakum manmadhan naan
En thaen nilavae oru nilavudan dhaan
Aval yaarumillai idho idho ivaldhaan
Female : Punnagai perarasae thaen kulathu poovukul kulipera …aa aa haa
Punnagai perarasae thaen kulathu poovukul kulipera
Vidiyum varai maarbukul iruperaa
Vizhigalukul siru thuyil kolveraa
Male : Oh pengalidam solvadhu kuraivu seivadhu adhigam
Seyal puyal naanadi
Female : { Vaaji vaaji vaaji en jeevan sivaji } (2)
Male : Poombaavaai Chorus : Aambal aambal
Male : Punnagayo Chorus : Mavval mavval
Female chorus : ……………………………………..
Male : Pon vaakiyamae vaai vaathiyamae
Un valaivugalil ulla nelivugalil
Vandhu olindhu konden sugam sugam kanden
Female : Aanandha veriyil naan
Aadaigalil boomiyai mudindhu konden
Vinveliyil jadhi solli aadi
Vennilavai jagadhiyum aakivitten
Male : Adada kumariyin valangal kuzhandhayin sinungal
Muranbaatu mootai nee
Female : Vaaji va va va
Vaaji vaaji vaaji en jeevan sivaji
Vaaji vaaji vaaji   Male : Hey hey hey
En jeevan sivaji
Male : Oh poombaavaai aambal aambal
Punnagayo mavval mavval
Male : Un poovizhi paarvai podhumadi
En poonga ilaigalum malarumadi
Un kaal kolusoligal podhumadi
Pala kavignargal karpanai thavidupodi
Female chorus : { Aambal aambal mavval mavval } (2)
பாடகி : மதுஸ்ரீ
பாடகர் : ஹரிஹரண்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் குழு : ……………………….
பெண் குழு : { ஆம்பல்
 ஆம்பல் மவ்வல்
 மவ்வல் } (2)
ஆண் : பூம்பாவாய் ஆம்பல்
 ஆம்பல் புன்னகையோ
 மவ்வல் மவ்வல்
ஆண் : உன் பூவிழிப் பார்வை
 போதுமடி என் பூங்கா இலைகளும்
 மலருமடி உன் கால்கொலுசொலிகள்
 போதுமடி பல கவிஞர்கள் கற்பனை
 தவிடுபொடி
பெண் : { வாஜி வாஜி வாஜி
 என் ஜீவன் சிவாஜி } (2)
 அன்பா வாளை எடு அழகை
 சாணையிடு உன்ஆண் வாசனை
 என் மேனியில் நீ பூசிவிடு
ஆண் : அடி நெட்டை நிலவே
 ரெட்டைத் திமிரே நெஞ்சில்
 முட்டிக் கொல்லு
பெண் : { வாஜி வாஜி வாஜி
 என் ஜீவன் சிவாஜி } (2)
ஆண் : பூம்பாவாய்
 ஆம்பல் ஆம்பல்
 ஆண் : புன்னகையோ
 குழு : மவ்வல் மவ்வல்
ஆண் : ……………………..
 பெண் : ………………………
ஆண் : ஒரு வெண்ணிலவை
 மணக்கும் மன்மதன் நான் என்
 தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
 அவள் யாருமில்லை இதோ
 இதோ இவள்தான்
பெண் : புன்னகை பேர்
 அரசே தேன்குளத்து
 பூவுக்குள் குளிப்பேரா
 ஆ ஆ ஹா புன்னகை பேர்
 அரசே தேன்குளத்து
 பூவுக்குள் குளிப்பேரா
 விடியும்வரை மார்புக்குள்
 இருப்பேரா விழிகளுக்குள்
 சிறுதுயில் கொள்வேரா
ஆண் : ஓ.. பெண்களிடம்
 சொல்வது குறைவு செய்வது
 அதிகம் செயல்புயல் நானடி
பெண் : { வாஜி வாஜி வாஜி
 என் ஜீவன் சிவாஜி } (2)
ஆண் : பூம்பாவாய்
 குழு : ஆம்பல் ஆம்பல்
 ஆண் : புன்னகையோ
 குழு : மவ்வல் மவ்வல்
பெண் குழு : ……………………
ஆண் : பொன் வாக்கியமே
 வாய் வாத்தியமே உன்
 வளைவுகளில் உள்ள
 நெளிவுகளில் வந்து ஒளிந்து
 கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
பெண் : ஆனந்த வெறியில்
 நான் ஆடைகளில் பூமியை
 முடிந்து கொண்டேன்
 விண்வெளியில் ஜதிசொல்லி
 ஆடி வெண்ணிலவைச் ஜகதியும்
 ஆக்கிவிட்டேன்
ஆண் : அடடா குமரியின்
 வளங்கள் குழந்தையின்
 சிணுங்கல் முரண்பாட்டு
 மூட்டை நீ
பெண் : வாஜி வா வா வா
 வாஜி வாஜி வாஜி என்
 ஜீவன் சிவாஜி வாஜி
 வாஜி வாஜி
 ஆண் : ஹே ஹே ஹே
 என் ஜீவன் சிவாஜி
ஆண் : ஓ பூம்பாவாய் ஆம்பல்
 ஆம்பல் புன்னகையோ
 மவ்வல் மவ்வல்
ஆண் : உன் பூவிழிப் பார்வை
 போதுமடி என் பூங்கா இலைகளும்
 மலருமடி உன் கால்கொலுசொலிகள்
 போதுமடி பல கவிஞர்கள் கற்பனை
 தவிடுபொடி
பெண் குழு : { ஆம்பல்
 ஆம்பல் மவ்வல்
 மவ்வல் } (2)