Singers : Sid Sriram and Sangeetha Karuppiah
Music by : Santhosh Narayanan
Lyrics by : Vivek
Male : Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla
Male : Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paadham yedhum
Uruthutha pulla
Male : Kaaththadichaa bayappaduva
Maan valaiyil agappaduva
Poththi vachi paathukitten
Purinjitha pulla
Male : Vaasang konjam pudichikiren
Kaathumadal kadichikiren
Unchirippa gnyabagathil
Adachikren
Adhukku mattum thirumbi vaa pulla
Thirumbi vaa pulla
Male : Vekkaththula ravika thachi
Muththathula jimikki vachaa
Podhatho poongothaiyae
Male : Oo.. Chandirana tholuruchi
Oththa pakkam thoadu vacha
Podhatho poongothaiyae
Male : Pagala paakadha koondhal
Female : Nethi chutti muthamidhuthae
Male : Irava paakadha dhaegam
Female : Thanga thaugalena minnal vidudhae
Male : Poopotta vaervai
Magarandhamae mazhaiyaacho
Male : Kochikittu nee nadandhu
Mochikittu naan kedandhu
Naalaachu thaembavani
Male : Unna konjam pesa vittu
Thean theratti seathu vachu
Naalaachu theambavani
Male : Kazhuthu kottoram yeri
Female : Azhagula vandhu vizhu nee
Male : Kavidha maarbodu modhi
Female : Paththu valaivula pithu pudi nee
Male : Naan paatha vaanam
Sadhuradiyaa vilai poche
Male : Oththa usuru unnala
Niththam kasiyum kannala
Thanandh thaniyaa thoongura
Kulurudha pulla
Male : Mannuppattu keerumaennu
Vachirunthaen maaru mela
Keezhapatta paatham yedhum
Uruthutha pulla
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் சங்கீதா கருப்பையா
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்
பாடல் ஆசிரியர் : விவேக்
ஆண் : ஒத்த உசுரு உன்னால
 நித்தம் கசியும் கண்ணால
 தன்னந் தனியா தூங்குற
 குளுருதா புள்ள
ஆண் : மண்ணுப்பட்டு கீருமேன்னு
 வச்சிருந்தேன் மாறு மேல
 கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
 உறுத்துதா புள்ள
ஆண் : காத்தடிச்சா பயப்படுவ
 மான் வலையில் அகப்படுவ
 பொத்தி வச்சி பாத்துக்கிட்டன்
 புரிஞ்சிதா புள்ள
ஆண் : வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன்
 காதுமடல் கடிச்சிருக்கேன்
 உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன்
 அதுக்கு மட்டும் திரும்பி வா புள்ள
 திரும்பி வா புள்ள
ஆண் : வெக்கத்துல ரவிக்கை தச்சு
 முத்தத்துல ஜிமிக்கி வச்சா
 போதாதோ பூங்கோதையே
ஆண் : சந்திரன தோலுருச்சி
 ஒத்த பக்கம் தோடு வச்சா
 போதாதோ பூங்கோதையே
ஆண் : பகல பாக்காத கூந்தல்
 பெண் : நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
 ஆண் : இரவ பாக்காத தேகம்
 பெண் : தங்க துகளென மின்னல் விடுதேய்
 ஆண் : பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ
ஆண் : கோச்சுக்கிட்டு நீ நடந்து
 மொச்சிகிட்டு நான் கெடந்து
 நாளாச்சு தேம்பாவணி
ஆண் : உன்ன கொஞ்சம் பேசவிட்டு
 தேன் திரட்டி சேத்து வச்சு
 நாள் ஆச்சு தேம்பாவணி
ஆண் : கழுத்து கொட்டோரம் ஏறி
 பெண் : அழகுல வந்து விழு நீ
 ஆண் : கவித மார்போடு மோதி
 பெண் : பாத்து வளைவுல பித்து பிடி நீ
 ஆண் : நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே
ஆண் : ஒத்த உசுரு உன்னால
 நித்தம் கசியும் கண்ணால
 தன்னந் தனியா தூங்குற
 குளுருதா புள்ள
ஆண் : மண்ணுப்பட்டு கீருமேன்னு
 வச்சிருந்தேன் மாறு மேல
 கீழ்ப்பட்ட பாதம் ஏதும்
 உறுத்துதா புள்ள