Singers : G. V. Prakash Kumar and Saindhavi
Music by : G.V. Prakash Kumar
Female : Iravaaga nee
Nilavaaga naan
Uravaadum neram
Sugam taanada
Male : Tholayum nodi
Kidaithenadi
Ithudhaano kaadhal
Arindhenadi
Male : Karai ne penna
Unnai theendum
Alayaai naanae
Female : Ohh nuraiyagii
Nenjam thudikka
Ondrodu ondraai kalakka
Ennuyirae
Kaathoram kaadhal uraikka
Male : Ohh oru paarvai
Vendum irakka
Ennuyirae maru paarvai
Pothum pirakka
Female : Iravaaga nee
Nilavaaga naan
Uravaadum neram
Sugam taanada
Male : Tholayum nodi
Kidaithenadi
Ithudhaano kaadhal
Arindhenadi
Male : Vizhi thotatha viral thotatha
Enadhan aanmai theendi penmai
Poo poothatha
Female : Anal suttadha kulir vittatha
Adada enn naanam indru
Vidai pettratha
Male : Ne naan mattum
Vazhgindra ulagam pothum
Unn thol saayum
Idam pothumae
Female : Unn per solli
Silirkindra inbamm podhum
Irandhalum meendum pilaipen
Male : Ondrodu ondraai kalakka
Ennuyirae
Kaathoram kaadhal uraikka
Male : Mazhai enbatha
Veyil enbatha
Pennae unn peranbai
Naan puyal enbatha
Female : Mei enbatha
Poii enbatha
Meiyaana poi thaan ingae
Mei aanatha
Male : Adiyae pennae
Ariyaatha pillai naanae
Thaai pol ennai
Nee thaangha va
Female : Madi mel anbae
Ponn oonjjal naanum seithae
Thaalata unnai azhaipen
Male & Female : Ondrodu ondraai kalakka
Ennuyirae
Kaathoram kaadhal uraikka
Female : Iravaaga nee…
Male : Iravaaga nee
Female : Nilavaaga naan…
Male : Nilavaaga naan
Female : Uravaadum neram
Sugam taanada
பாடகி : சைந்தவி
பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்
பெண் : இரவாக நீ
 நிலவாக நான்
 உறவாடும் நேரம்
 சுகம் தானடா
ஆண் : தொலையும்
 நொடி கிடைத்தேனடி
 இதுதானோ காதல்
 அறிந்தேனடி
ஆண் : கரை நீ பெண்ணா
 உன்னை தீண்டும்
 அலையாய் நானே
பெண் : ஓ நுரையாகி
 நெஞ்சம் துடிக்க ஒன்றோடு
 ஒன்றாய் கலக்க என்னுயிரே
 காதோரம் காதல் உரைக்க
ஆண் : ஓ ஒரு பாா்வை
 வேண்டும் இறக்க என்னுயிரே
 மறு பாா்வை போதும் பிறக்க
பெண் : இரவாக நீ
 நிலவாக நான்
 உறவாடும் நேரம்
 சுகம் தானடா
ஆண் : தொலையும்
 நொடி கிடைத்தேனடி
 இதுதானோ காதல்
 அறிந்தேனடி
ஆண் : விழி தொட்டதா
 விரல் தொட்டதா எனதாண்மை
 தீண்டி பெண்மை பூ பூத்ததா
பெண் : அனல் சுட்டதா
 குளிா் விட்டதா அடடா
 என் நாணம் இன்று
 விடை பெற்றதா
ஆண் : நீ நான் மட்டும்
 வாழ்கின்ற உலகம் போதும்
 உன் தோள் சாயும்
 இடம் போதுமே
பெண் : உன் போ்
 சொல்லி சிலிா்க்கின்ற
 இன்பம் போதும் இறந்தாலும்
 மீண்டும் பிழைப்பேன்
ஆண் : ஒன்றோடு
 ஒன்றாய் கலக்க என்னுயிரே
 காதோரம் காதல் உரைக்க
ஆண் : மழை என்பதா
 வெயில் என்பதா பெண்ணே
 உன் பேரன்பை நான்
 புயல் என்பதா
பெண் : மெய் என்பதா
 பொய் என்பதா மெய்யான
 பொய் தான் இங்கே
 மெய் ஆனதா
ஆண் : அடியே பெண்ணே
 அறியாத பிள்ளை நானே
 தாய் போல் என்னை
 நீ தாங்க வா
பெண் : மடி மேல் அன்பே
 பொன் ஊஞ்சல் நானும் செய்தே
 தாலாட்ட உன்னை அழைப்பேன்
ஆண் & பெண் : ஒன்றோடு
 ஒன்றாய் கலக்க என்னுயிரே
 காதோரம் காதல் உரைக்க
பெண் : இரவாக நீ
 ஆண் : இரவாக நீ
 பெண் : நிலவாக நான்
 ஆண் : நிலவாக நான்
 பெண் : உறவாடும் நேரம்
 சுகம் தானடா
 
					