Singers : Hariharan and Chorus
Music by : Himesh Reshammiya
Male : Ommmm….. namo narayanaya
Chorus : ……………………………………
Male : {Kallai mattum kandaal
Kadavul theriyadhu
Kadavul mattum kandaal
Kalladi theriyadhu} (2)
Male : Ettil aindhu enn kazhiyum endrum
Aindhil ettu yen kazhiyadhu
Ashta aksharam yerkum nenju
Pancha aksharam paarkadhu
Male : Oonakkannil paarthaal
Yavum kuttram dhaan
Gnanakkannil paarthaal
Yarum suttram dhaan
Chorus : …………………………………
Male : Ommm….
Male : Illai endru sonna pinbum
Indriamaiyadhu
Thollai thandha podhum engal
Thillai maraadhu
Chorus : Illai endru sonna pinbum
Indriamaiyadhu
Thollai thandha podhum engal
Thillai maraadhu
Male : Veera saivargal munnal engal
Veera vainavam thorkadhu
Mannan sollukku anji endrum
Merkil sooriyan udhikkadhu
Male : Rajalakshmi naayagan
Sreenivasan dhaan
Sreenivasan sei
Indha vishnudasan naan
Naattil undu aayiram
Rajarajathar dhaan
Rajanukku rajan
Indha rangarajan dhaan
Chorus : …………………………………….
Male : Neerukkullae moozhginaalum
Needhi saagadhu
Nenjukkullae vazhum
Engal jodhi saagadhu
Chorus : Neerukkullae moozhginaalum
Needhi saagadhu
Nenjukkullae vazhum
Engal jodhi saagadhu
Male : Veesum katru
Vandhu vilakkanaikkum
Vennilaavai adhu anaiththiduma
Kottum vaan mazhai
Nilam nanaikkum
Andha vaanam thannai
Adhu nanaiththiduma
Male : Seivam endru paarthaal
Deivam theriyadhu
Deivam endru paarthaal
Samayam kidaiyadhu
Male : Kallai mattum kandaal
Kadavul theriyadhu
Kadavul mattum kandaal
Kalladi theriyadhu
Male : ………………………………
பாடகர்கள் : ஹரிஹரன் & குழு
இசையமைப்பாளர் : ஹிமேஷ் ரேஷம்மியா
ஆண் : ஓம் நமோ
 நாராயணாய
குழு : …………………..
ஆண் : { கல்லை மட்டும்
 கண்டால் கடவுள் தெரியாது
 கடவுள் மட்டும் கண்டால்
 கல்லடி தெரியாது } (2)
ஆண் : எட்டில் ஐந்து எண்
 கழியும் என்றும் ஐந்தில்
 எட்டு ஏன் கழியாது அஷ்ட
 அக்சரம் ஏற்கும் நெஞ்சு
 பஞ்ச அக்சரம் பார்க்காது
ஆண் : ஊனக் கண்ணில்
 பார்த்தால் யாவும் குற்றம்
 தான் ஞானக் கண்ணில்
 பார்த்தால் யாரும்
 சுற்றம் தான்
குழு : …………………..
ஆண் : ஓம்
ஆண் : இல்லை என்று
 சொன்ன பின்பும் இன்றியமையாது
 தொல்லை தந்த போதும்
 எங்கள் தில்லை மாறாது
குழு : இல்லை என்று
 சொன்ன பின்பும் இன்றியமையாது
 தொல்லை தந்த போதும்
 எங்கள் தில்லை மாறாது
ஆண் : வீர சைவர்கள்
 முன்னால் எங்கள் வீர
 வைணவம் தோற்காது
 மன்னன் சொல்லுக்கு
 அஞ்சி என்றும் மேற்கில்
 சூரியன் உதிக்காது
ஆண் : ராஜலெட்சுமி நாயகன்
 ஸ்ரீனிவாசன் தான் ஸ்ரீனிவாசன்
 சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
 நாட்டில் உண்டு ஆயிரம் ராஜ
 ராஜதா் தான் ராஜனுக்கு ராஜன்
 இந்த ரங்கராஜன் தான்
குழு : …………………..
ஆண் : நீருக்குள்ளே மூழ்கினாலும்
 நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்
 எங்கள் ஜோதி சாகாது
குழு : நீருக்குள்ளே மூழ்கினாலும்
 நீதி சாகாது நெஞ்சுக்குள்ளே வாழும்
 எங்கள் ஜோதி சாகாது
ஆண் : வீசும் காற்று வந்து
 விளக்கணைக்கும் வெண்ணிலாவை
 அது அணைத்திடுமா கொட்டும்
 வான்மழை நிலம் நனைக்கும்
 அந்த வானம்தன்னை அது
 நனைத்திடுமா
ஆண் : சைவம் என்று
 பார்த்தால் தெய்வம்
 தெரியாது தெய்வம் என்று
 பார்த்தால் சமயம் கிடையாது
ஆண் : கல்லை மட்டும்
 கண்டால் கடவுள் தெரியாது
 கடவுள் மட்டும் கண்டால்
 கல்லடி தெரியாது
ஆண் : ……………………….
 
					