Singers : S.P. Balasubrahmanyam, K. S. Chithra and S. P. Sailaja
Music by : Ilayaraja
Male : Bishkathoori…. mishkathooriyaa…
Haspotomi… maspatomiaa….
Plimpachoomiyaa…ho ho
Dhukkachaamiyaa….ho ho
Plimpachoomiyaa…ho ho ho
Dhukkachaamiyaa…ho ho
Booparu… zuppapaaru…
Hooliyaayi…. kaarakkaaru….
Hukkattomi… hukkattomi ..
Show me baami binkattomi…
Bishkathoori…. mishkathooriyaa…
Haspotomi… maspatomiaa….
Male : En jodi manja kuruvi
Saanjaadu nenja thazhuvi
Aataam podadi… Chorus : Ho.. ho..
Male : Paattu paadadi…
Chorus : Ho.. ho…
Male : Aataam podadi…
Chorus : Ho.. ho..ho
Male : Paattu paadadi…
Chorus : Ho.. ho…ho
Male : Soodaana pottal kaadu
Joraaga kaththi paadu….
Onna paaru manna paaru
Ponna pola minnum paaru…..
En jodi manja kuruvi
Saanjaadu nenja thazhuvi…
Whistling : ………………………
Female : Karagaattam kalla paattu
Jadhi pottu villu paattu
Sudhi pottu paattu padippen….
Male : Sathiraattam jalli kattu
Jadha paathu mallu kattu
Edam paathu solli thattuven……
Female : Poo potta meththa podu
Nee podu sakka podu
Male : Kaayaadha vaikkaporu
Un poru akkapporu…
Female : Enna paaru… kanna paaru
Ponna pola chinna thaeru….
Male : En jodi manja kuruvi
Saanjaadu nenja thazhuvi
Aataam podadi… Chorus : Ho.. ho..
Male : Paattu paadadi…
Chorus : Ho.. ho…
Male : Aataam podadi…
Chorus : Ho.. ho..ho
Male : Paattu paadadi…
Chorus : Ho.. ho…ho
Male : Soodaana pottal kaadu
Joraaga kaththi paadu….
Onna paaru manna paaru
Ponna pola minnum paaru…..
En jodi manja kuruvi
Saanjaadu nenja thazhuvi…
Male : Hoeeeeyyy…yaaa….
Chorus : Bali bali bali bali bali bali
Male : Hey bali bali bali bali bali bali
Chorus : Bali bali bali bali bali bali
Male : Laabam bali bali
Bali bali bali bali
Chorus : Thaalam bali bali
Male : Laabam bali bali
Chorus : Thaalam bali bali
Male : Bali bali bali bali
Male : Yeru pudichcha
Soru kodukkum ooru adhu
Neeru pudikka
Kaasu kodukkum ooru idhu
Female : Ding ding ding
Diditi ding
Ding ding ding
Diditi ding
Male : Haan yeru pudichcha
Soru kodukkum ooru adhu
Neeru pudikka
Kaasu kodukkum ooru idhu
Female : Poovae ponnaara poovae po po
Poovae ullaadum thaenae
Thaenum sevvaayil thaanae ho ho
Kettaal thanthenae naanae
Male : Muththathaal korthu
Moththamaai serthu
Tharavaa varavaa….
Female : Thusiyaa hoi hoi
Bashiyaa hoi hoi
Thasiyaa bashiyaa mashiyaa
Ho ho ho ho
Male : Dhaagam irundhaa
Nerula vandhu neeru kodu
Adi aasai irundhaa
Thaerula vandhu maalaiyidu
Male : Dhaagam irundhaa
Nerula vandhu neeru kodu
Adi aasai irundhaa
Thaerula vandhu maalaiyidu
Maalaiyidu maalaiyidu maalaiyidu
Male : En jodi manja kuruvi
Saanjaadu nenja thazhuvi
Heyyy heiii….
Male : En jodi manja kuruvi
Saanjaadu nenja thazhuvi
Aataam podadi… Chorus : Ho.. ho..
Male : Paattu paadadi…
Chorus : Ho.. ho…
Male : Aataam podadi…
Chorus : Ho.. ho..ho
Male : Paattu paadadi…
Chorus : Ho.. ho…ho
Male : Soodaana pottal kaadu
Joraaga kaththi paadu….
Onna paaru manna paaru
Ponna pola minnum paaru…..
Male : En jodi manja kuruvi
Chorus : Laa laala lal lal lal lal laa
Male : Saanjaadu nenja thazhuvi…
Chorus : Laa laala lal lal lal lal laa
Male : Laa laala lal lal lal lal laa
Chorus : Laa laala lal lal lal lal laa
Male : Laa laala lal lal lal lal laa
Chorus : Laa laala lal lal lal lal laa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். பி. சைலஜா
மற்றும் கே. எஸ் சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா
 ஹஸ்போடோமி மஸ்படோமியா
 ஆண் : {ப்லிம்பசூமியா…..
 குழு : ஹோ ஓ ஓ..
 ஆண் : துக்கச்சாமியா..
 குழு : ஹோ ஓ ஓ…} (2)
ஆண் : பூபாரு சுப்பப்பாரு
 ஹூலியாயி காரக்காரு
 குழு : ஹோ ஹோ
 ஆண் : ஹுக்கட்டோமி……
 ஹுக்கட்டோமி
 குழு : ஹோ ஹோ
 ஆண் : ஷோ மி பாமி பிலிங்கட்டோமி…..
குழு : பிஷ்கத்தூரி மிஷ்கத்தூரியா
 ஹஸ்போடோமி மஸ்படோமியா…
ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி
 சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
 ஆண் : {ஆட்டம் போடடி….
 குழு : ஹோ ஓ ஓ..
 ஆண் : பாட்டுப் பாடடி..
 குழு : ஹோ ஓ ஓ..} (2)
ஆண் : சூடான பொட்டல் காடு
 ஜோராக கத்திப் பாடு
 ஒன்னப் பாரு மண்ணப் பாரு
 குழு : ஹோ
 ஆண் : பொன்னப் போல
 மின்னும் பாரு..
ஆண் :  என் ஜோடி மஞ்சக்குருவி
 சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
பெண் : கரகாட்டம் கள்ளப் பாட்டு
 ஜதி போட்டு வில்லுப்பாட்டு
 சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்
ஆண் : சதிராட்டம் ஜல்லிக்கட்டு
 ஜத பாத்து மல்லுக்கட்டு
 எடம் பாத்து சொல்லித் தட்டுவேன்
பெண் : பூ போட்ட மெத்த போடு
 நீ போடு சக்கப்போடு
 ஆண் : காயாத வய்க்கப்போரு
 உன் போரு அக்கப்போரு
 பெண் : என்ன பாரு கண்ணப் பாரு
 பொன்னப் போல சின்னத் தேரு..
ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி
 சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
 ஆண் : {ஆட்டம் போடடி….
 குழு : ஹோ ஓ ஓ..
 ஆண் : பாட்டுப் பாடடி..
 குழு : ஹோ ஓ ஓ…} (2)
ஆண் : சூடான பொட்டல் காடு
 ஜோராக கத்திப் பாடு
 ஒன்னப் பாரு மண்ணப் பாரு
 குழு : ஹோ
 ஆண் : பொன்னப் போல மின்னும் பாரு..
பெண் : என் ஜோடி மஞ்சக்குருவி
 சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
ஆண் மற்றும் பெண் :
 ஹேஹய்ய் ய்ய்ய் யா…..
குழு : பலி பலி பலி பலி
 ஆண் : ஹேய் பலி பலி பலி பலி
 குழு : பலி பலி பலி பலி
 ஆண் : லாபம் பலி பலி
 பலி பலி பலி பலி
குழு : தாளம் பலி பலி
 ஆண் : லாபம் பலி பலி
 குழு : தாளம் பலி பலி
 ஆண் : பலி பலி பலி பலி
ஆண் : ஏரு புடிச்சா
 சோறு கொடுக்கும் ஊரு இது
 நீரு புடிக்க காசு
 கொடுக்கும் ஊரு இது
பெண் : டிங் டிங் டிங்
 டிடிட்டிங் டிங்
 டிங் டிங் டிங்
 டிடிட்டிங் டிங்…….
ஆண் : ஹா ஏரு புடிச்சா
 சோறு கொடுக்கும் ஊரு இது
 நீரு புடிக்க காசு கொடுக்கும்
 ஊரு இது
பெண் : பூவே பொன்னார பூவே
 ஹோ ஹோ
 பூவில் உள்ளாடும் தேனே
 தேனும் செவ்வாயில் தானே
 ஹோ ஹோ
 கேட்டால் தந்தேனே நானே
ஆண் : முத்தத்தால் கோர்த்து
 மொத்தமாய் சேர்த்து
 தரவா வரவா
பெண் : துஷியா ஹோய் ஹோய்
 பஷியா ஹோய் ஹோய்
 திஷியா பஷியா மஷியா..
 ஹோ..ஹோ.
ஆண் : தாகமிருந்தா நேருல
 வந்து நீருக்கொடு
 அடி ஆசையிருந்தா
 தேருல வந்து மாலையிடு
ஆண் : தாகமிருந்தா நேருல
 வந்து நீருக்கொடு
 அடி ஆசையிருந்தா
 தேருல வந்து மாலையிடு
 மாலையிடு மாலையிடு
 மாலையிடு
ஆண் : என் ஜோடி மஞ்சக்குருவி
 சாஞ்சாடு நெஞ்சத் தழுவி
 ஹேய்…..ஹே……