Singers : Ranjith and Jaey
Music by : Mani Sharma
Female : Hey rosu rosu rosu
Azhagaana rosu naan
Hey bosu bosu bosu
Unakketha piece-u naan
Oru vaati oru vaati ennai killenda
Oru kodi oru kodi poo pookkum
Meni meni idhuda
Male : Dont waste my time baby
Thana thaana thananaa thananaa
Dont waste my time baby
Woohu woohu woohhuuh
Female : Dont miss machaan baby
Nee readya readya iruda
Dont miss machaan baby
Nee four-o six-o adidaa
Male : Naan kaadhal seiya poren
Kannai moodu kaiyala
Unnai thookki koncha poren
Kai thookku nee mela
Female : Hey rosu rosu rosu
Azhagaana rosu naan
Hey bosu bosu bosu
Unakketha piece-u naan
Female : Yaara naan paathalumae
Unnai polae theriyum
Unnalae unnaalathan
Endhan ulagam vidiyum
Female : Un pera un perathaan
Thoongum podhum sollven
Un mela un melathaan
Uyira naanum iruppen
Male : Hey kaadhal jodi thaan
Super combination thaan
Nalla vaazhaporen naan
Doraa doraa doiyaa
Male : Dont waste my time baby
Thana thaana thananaa thananaa
Dont waste my time baby
Woohu woohu woohhuuh
Female : Dont miss machaan baby
Hey mooda mooda irukken
Dont miss machaan baby
Nee speeda speeda iruda
Male : Naan kaadhal seiya poren
Kannai moodu kaiyala
Unnai thookki koncha poren
Kai thookku nee mela
Female : Hey rosu rosu rosu
Azhagaana rosu naan
Hey bosu bosu bosu
Unakketha piece-u naan
Female : Selathaan nanum ketta
Sela kadaiya vaangu
Veyilunnu nanum sonna
Pagala irava maathu
Female : Pondaatti aana pinnae
Poda solla matten
Yenganum ennaganum
Anbaathanae azhaippen
Male : Indha vaarthai pothatha
Aala maathi podatha
Athil yera thondratha
Aiyo aiyo aiyo
Male : Dont waste my time baby
Thana naana thananaa thananaa
Dont waste my time baby
Woohu woohu woohhuuh
Female : Dont miss machaan baby
Hey joora joora irukku
Dont miss machaan baby
Hey poda poda dumukku
Male : Naan kaadhal seiya poren
Kannai moodu kaiyala
Unnai thookki koncha poren
Kai thookku nee mela
Female : Hey rosu rosu rosu
Azhagaana rosu naan
Hey bosu bosu bosu
Unakketha piece-u naan
பாடகி : ஜெய்
பாடகர் : ரஞ்சித்
இசையமைப்பாளர் : மணி சர்மா
பெண் : ஹே ரோசு ரோசு
 ரோசு அழகான ரோசு நான்
 ஹே பாசு பாசு பாசு
 உனக்கேத்த பீசு நான் ஒரு
 வாட்டி ஒரு வாட்டி எனை
 கிள்ளேன் டா ஒரு கோடி
 ஒரு கோடி பூப்பூக்கும்
 மேனி மேனி இதுடா
ஆண் : டோன்ட் வேஸ்ட்
 மை டைம் பேபி தன தான
 தனனா தனனா டோன்ட்
 வேஸ்ட் மை டைம் பேபி
 ……………………………………..
பெண் : டோன்ட் மிஸ்
 மச்சான் பேபி நீ ரெடியா
 ரெடியா இருடா டோன்ட்
 மிஸ் மச்சான் பேபி நீ
 ஃபோரோ சிக்ஸோ அடிடா
ஆண் : நான் காதல்
 செய்யப்போறேன்
 கண்ணைமூடு கையால
 உன்ன துாக்கி கொஞ்ச
 போறேன் கை துாக்கு
 நீ மேல
பெண் : ஹே ரோசு ரோசு
 ரோசு அழகான ரோசு நான்
 ஹே பாசு பாசு பாசு
 உனக்கேத்த பீசு நான்
பெண் : யார நான் பாத்தாலுமே
 உன்னைப் போல தெரியும்
 உன்னாலே உன்னாலத்தான்
 எந்தன் உலகம் விடியும்
பெண் : உன் பேர உன்
 பேரத்தான் தூங்கும்
 போதும் சொல்வேன்
 உன் மேல உன்
 மேலத்தான் உயிரா
 நானும் இருப்பேன்
ஆண் : ஹே காதல்
 ஜோடிதான் சூப்பர்
 காம்பினேஷன் தான்
 நல்லா வாழப்போறேன்
 நான் டோரா டோரா டொய்யா
ஆண் : டோன்ட் வேஸ்ட்
 மை டைம் பேபி தன தான
 தனனா தனனா டோன்ட்
 வேஸ்ட் மை டைம் பேபி
 ……………………………………..
பெண் : டோன்ட் மிஸ்
 மச்சான் பேபி நீ ரெடியா
 ரெடியா இருடா டோன்ட்
 மிஸ் மச்சான் பேபி நீ
 ஃபோரோ சிக்ஸோ அடிடா
ஆண் : நான் காதல்
 செய்யப்போறேன்
 கண்ணைமூடு கையால
 உன்ன துாக்கி கொஞ்ச
 போறேன் கை துாக்கு
 நீ மேல
பெண் : ஹே ரோசு ரோசு
 ரோசு அழகான ரோசு நான்
 ஹே பாசு பாசு பாசு
 உனக்கேத்த பீசு நான்
பெண் : சேலை தான் நானும்
 கேட்டா சேலைக் கடைய
 வாங்கு வெயிலுன்னு நானும்
 சொன்னா பகல இரவா மாத்து
பெண் : பொண்டாட்டி ஆன
 பின்னே போடா சொல்ல
 மாட்டேன் ஏங்கன்னும்
 என்னாங்கன்னும் அன்பா
 தானே அழைப்பேன்
ஆண் : இந்த வார்த்தை
 போதாதா ஆள மாத்திப்
 போடாதா அதில் ஏறத்
 தோன்றாதா அய்யோ
 அய்யோ அய்யோ
ஆண் : டோன்ட் வேஸ்ட்
 மை டைம் பேபி தன தான
 தனனா தனனா டோன்ட்
 வேஸ்ட் மை டைம் பேபி
 ……………………………………..
பெண் : டோன்ட் மிஸ்
 மச்சான் பேபி நீ ரெடியா
 ரெடியா இருடா டோன்ட்
 மிஸ் மச்சான் பேபி நீ
 ஃபோரோ சிக்ஸோ அடிடா
ஆண் : நான் காதல்
 செய்யப்போறேன்
 கண்ணைமூடு கையால
 உன்ன துாக்கி கொஞ்ச
 போறேன் கை துாக்கு
 நீ மேல
பெண் : ஹே ரோசு ரோசு
 ரோசு அழகான ரோசு நான்
 ஹே பாசு பாசு பாசு
 உனக்கேத்த பீசு நான்