Singers : S.P. Balasubrahmaniyam and K.J. Yesudas
Music by : Ilayaraja
Male : { Kattu kuyilu manasukulla
Paatukendrum panjamilla paada thaan
Thavilai thattu thulli kitu
Kavalai vitu katchai kattu aada thaan } (2)
Chorous : Ellorum mothathilae
Sandhosa theppathilae
Thalladum nerathilae
Ullasa nenjathilae hey
Male : Kattu kuyilu manasukulla
Paatukendrum panjamilla paada thaan
Thavilai thattu thulli kitu
Kavalai vitu katchai kattu aada thaan
Male : Poda ellam vitu thallu
Pazhasai ellam suttu thallu
Puthusa ippa porandhomunu
Ennikollada doi
Male : Payanam engae ponaal enna
Paathai nooru aanalenna
Thottam vechavan thanneer viduvan
Summa nillada doi
Male : Oodha kaathu veesa
Odambukulla koosa
Kuppa koolam patha vachu kaayalam
Male : Thai porakum naalai
Vidiyum nalla velai
Ponga paalu vellam polae paayalam
Male : Achu vellam pacharisi
Vetti vecha sengarumbu
Athanaiyum thithikira
Naal thaan hoi
Male : Kattu kuyilu manasukulla
Paatukendrum panjamilla paada thaan
Thavilai thattu thulli kitu
Kavalai vitu katchai kattu aada thaan
Chorus : Ellorum mothathilae
Sandhosa theppathilae haha
Chorous : Kattu kuyilu manasukulla
Paatukendrum panjamilla paada thaan
Thavilai thattu thulli kitu
Kavalai vitu katchai kattu aada thaan
Male : Bantham enna sontham enna
Pona enna vandha enna
Uravukellam kavala patta
Jenmam naan illa haha
Male : Pasam veika nesam veika
Thozhan undu vaazha veika
Avanai thavira uravukaaran
Yaarum ingillae
Male : Ullam matum nanae
Usira kooda thaanae
En nanban ketta vaangikanu solluven
Male : En nanban potta soru
Nidhamum thinnen paru
Natpai kooda karpai polae ennuven
Male chorous : Sogam vitu sorgam thottu
Raagam ittu thaalam ittu
Paatu paadum vaanambadi
Naam dhaan heii
Male : Kattu kuyilu manasukulla
Paatukendrum panjamilla paada thaan
Thavilai thattu thulli kitu
Kavalai vitu katchai kattu aada thaan
Chorus : Ellorum mothathilae
Sandhosa theppathilae
Thalladum nerathilae
Ullasa nenjathilae hey
Chorous : Kattu kuyilu manasukulla
Paatukendrum panjamilla paada thaan
Thavilai thattu thulli kitu
Kavalai vitu katchai kattu aada thaan
பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், கே.ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { காட்டுக்குயிலு
 மனசுக்குள்ள பாட்டுக்
 கென்றும் பஞ்சமில்ல
 பாடத்தான் தவிலைத்
 தட்டு துள்ளிக்கிட்டு
 கவலை விட்டு கச்சைக்
 கட்டு ஆடத்தான் } (2)
குழு : எல்லோரும்
 மொத்தத்திலே சந்தோஷ
 தெப்பத்திலே தள்ளாடும்
 நேரத்திலே உல்லாச
 நெஞ்சத்திலே ஹேய்
ஆண் : காட்டுக்குயிலு
 மனசுக்குள்ள பாட்டுக்
 கென்றும் பஞ்சமில்ல
 பாடத்தான் தவிலைத்
 தட்டு துள்ளிக்கிட்டு
 கவலை விட்டு கச்சைக்
 கட்டு ஆடத்தான்
ஆண் : போடா எல்லாம்
 விட்டுத் தள்ளு பழசை
 எல்லாம் சுட்டுத் தள்ளு
 புதுசா இப்போ
 பொறந்தோமுன்னு
 எண்ணிக்கொள்ளடா
 டோய்
ஆண் : பயணம் எங்கே
 போனால் என்ன பாதை
 நூறு ஆனால் என்ன
 தோட்டம் வெச்சவன்
 தண்ணீர் விடுவான்
 சும்மா நில்லடா டோய்
ஆண் : ஊத காத்து
 வீச உடம்புக்குள்ள
 கூச குப்ப கூலம்
 பத்தவச்சு காயலாம்
ஆண் : தை பொறக்கும்
 நாளை விடியும் நல்ல
 வேளை பொங்கப்பாலு
 வெள்ளம் போலே பாயலாம்
ஆண் : அச்சு வெல்லம்
 பச்சரிசி வெட்டி வெச்ச
 செங்கரும்பு அத்தனையும்
 தித்திக்கிற நாள் தான்
 ஹோய்
ஆண் : காட்டுக்குயிலு
 மனசுக்குள்ள பாட்டுக்
 கென்றும் பஞ்சமில்ல
 பாடத்தான் தவிலைத்
 தட்டு துள்ளிக்கிட்டு
 கவலை விட்டு கச்சைக்
 கட்டு ஆடத்தான்
குழு : எல்லோரும்
 மொத்தத்திலே சந்தோஷ
 தெப்பத்திலே ஹாஹா
குழு : காட்டுக்குயிலு
 மனசுக்குள்ள பாட்டுக்
 கென்றும் பஞ்சமில்ல
 பாடத்தான் தவிலைத்
 தட்டு துள்ளிக்கிட்டு
 கவலை விட்டு கச்சைக்
 கட்டு ஆடத்தான்
ஆண் : பந்தம் என்ன
 சொந்தம் என்ன போனா
 என்ன வந்தா என்ன
 உறவுக்கெல்லாம்
 கவலைப்பட்ட ஜென்மம்
 நான் இல்லை ஹாஹா
ஆண் : பாசம் வைக்க
 நேசம் வைக்க தோழன்
 உண்டு வாழ வைக்க
 அவனைத் தவிர
 உறவுக்காரன்
 யாரும் இங்கில்லே
ஆண் : உள்ளம் மட்டும்
 நானே உசிரைக் கூடத்தானே
 என் நண்பன் கேட்டா
 வாங்கிக்கன்னு சொல்லுவேன்
ஆண் : என் நண்பன்
 போட்ட சோறு நிதமும்
 தின்னேன் பாரு நட்பைக்
 கூட கற்பைப்போல
 எண்ணுவேன்
ஆண் & குழு : சோகம்
 விட்டு சொர்க்கம் தொட்டு
 ராகம் இட்டு தாளம் இட்டு
 பாட்டு பாடும் வானம்பாடி
 நாம் தான் ஹேய்
ஆண் : காட்டுக்குயிலு
 மனசுக்குள்ள பாட்டுக்
 கென்றும் பஞ்சமில்ல
 பாடத்தான் தவிலைத்
 தட்டு துள்ளிக்கிட்டு
 கவலை விட்டு கச்சைக்
 கட்டு ஆடத்தான்
குழு : எல்லோரும்
 மொத்தத்திலே சந்தோஷ
 தெப்பத்திலே தள்ளாடும்
 நேரத்திலே உல்லாச
 நெஞ்சத்திலே ஹேய்
குழு : காட்டுக்குயிலு
 மனசுக்குள்ள பாட்டுக்
 கென்றும் பஞ்சமில்ல
 பாடத்தான் தவிலைத்
 தட்டு துள்ளிக்கிட்டு
 கவலை விட்டு கச்சைக்
 கட்டு ஆடத்தான்
 
					