Singer : Aravind Annestt
Music by : Vishal Chandrashekhar
Lyrics by : Madhan Karky
Chorus : Tharai irangi vandha megha vennila
Neeyae than bhoomi endratho
Male : Kurunchiraginil perum alaiyinai
Yen yetrinaai
Surungidum vaanai kaattinaai
Verum kumizhiyil pudhu nirangalai
Yen Ootrinaai
Irundidum ulagai theettinaai
Male : Erumbugal nasungum bothilum
Uyirudan thaththi poguthae
Irudhayam norungum bodhilo
Uyir enai vittu poguthae
Nee endhan kanneer endru yenaaginaai
Chorus : Tharai irangi vandha megha vennila
Neeyae than bhoomi endratho
Un nenjil neendhi vandha kaadhal vennila
Meendum mel yeri chendratho
Male : Raaman cheidha pore
Seethaikkaaga thaanae
Aanaal enna por idhu
Unarvae illaamal aaneno aayudhamaai
Uyirae illaamal nindreno kaavalanaai
Nee endhan kanneer endru yenaaginaai
பாடகர் : அரவிந்த் அன்னெஸ்ட்
இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
 நீயே தான் பூமி என்றதோ
ஆண் : குறுஞ்சிறகினில் பெருமலையினை
 ஏன் ஏற்றினாய்
 சுருங்கிடும் வானை காட்டினாய்
 வெறும் குமிழியில் புது நிறங்களை
 ஏன் ஊற்றினாய்
 இருண்டிடும் உலகை தீட்டினாய்
ஆண் : எறும்புகள் நசுங்கும் போதிலும்
 உயிருடன் தத்தி போகுதே
 இருதயம் நொறுங்கும் போதிலோ
 உயிர் எனை விட்டு போகுதே
 நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா
 நீயே தான் பூமி என்றதோ
 உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா
 மீண்டும் மேலேறி சென்றதோ
ஆண் : ராமன் செய்த போரே
 சீதைக்காக தானே
 ஆனால் என்ன போர் இது
 உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்
 உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்
 நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்
 
					