Singers : Nivas K. Prasanna, Vijay Sethupathi,
Priyanka Deshpande and Niranjana Ramanan
Music by : Nivas K. Prasanna
Male : Yei anga manakka
Yei inga manakka
Yei anga manakka
Yei inga manakka
Male : Yei anga manakka inga manakka
Anga manakka inga manakka
Anga manakka inga manakka
Anga manakka inga manakka
Male : Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Male : Yei thappadikka thaviladikka
Kottadikka koothadikka
Kuthaattam kai thatta podu
Yei kaathadikka kathavadikka
Idi idikka vedi vedikka
Vettaattam whistle adikka aadu
Male : Ada vandhaarae
Karuppanna saamy
Idhu thanmaanam
Kuraiyaadha boomi
Male : Pattaasa patha vaiyi
Pammaatha oththi vaiyi
Mathaappa suthi vaiyi
Kithaappa yethi vaiyi
Thappaattam kotta vaiyi
Oyilaattam katta vaiyi
Puliyaattam poda vaiyi
Devarattam aada vaiyi
Male & Chorus : Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Male : Kallapetti kannukaari
Katterumbu sollukaari
Chorus : Heyheyheyheyyy
Male : Kallapetti kannukaari
Katterumbu sollukaari
Karpoorathu pallukaari
Kanna pinna dhillukaari
Male & Chorus : Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Chorus : Podu
Thanna thannanana
Thanna thannanana
Thanna thannanana
Thannanannanaa
Chorus : Thanna thannanana
Thanna thannanana
Thanna thannanana
Thannanannanaa
Chorus : ……………………
Male : Ooru ellaam flex vachi
Chorus : Aaaa…..aaa….aaa…
Male : Vedha vedhama sangam vachi
Chorus : Aaaa…..aaa….aaa…
Male : Alumbaathaan ezhuthuvaainga
Alapparaiya kaattuvaainga
Elaraiya koottuvaainga
Chorus : Aaa.a….aaa….aaa….
Female Chorus : Ukkaandhu yosippaingala
Illai yosichittu ukkaruvangala
Ukkaandhu yosippaingala
Illai yosichittu ukkaruvangala
Female Chorus : Athiruthadi vaanavedi
Kelappungada naattuvedi
Chorus : Athiruthadi vaanavedi
Kelappungada naattuvedi
Chorus : Ukkaandhu yosippaingala
Illai yosichittu ukkaruvangala
Female Chorus :
Thannaanae thanna nanna nae
Thanna thannananna naana naana nae
Thannaanae thanna nanna nae
Thanna thannananna naana naana nae
Male : Ae pechi…
Inga vanthu paaru
Namma vetri aattatha
Summa kuthu kuthunu
Kuthittu irukaan
Whistling : …………………
Female : Ae nandooda nellu veippom
Narigal ooda karumbu veppom
Vandi ooda vaazha veppom
Thaeru ooda thenna veppom
Chorus : Urutti podu uruvi podu
Oru therikka kuthaattatha
Erakki podu izhuthu podu
Theeyum parakka karakaattatha
Chorus : Ada kacheri thaan kalakkattuthada
Ooru sanam ada sokkuthada
Meesai ellaam onnu kooduthada
Oru sokkaaliyaa ada suthuthada
Whistling : …………………..
Chorus : Ada kacheri thaan kalakkattuthada
Ooru sanam ada sokkuthada
Meesai ellaam onnu kooduthada
Oru sokkaaliyaa ada suthuthada
Whistling : …………………..
Male : Ae ennappa
Intha kuthukkae intha kuthukkae
Naai elacha mathiri elachukittu irukkom
Male : Yei thookku rasaa
Yei amukku rani
Yei thookku rasaa
Yei amukku rani
Male : Yei thookku thookku
Yei amukku amukku
Yei thookku thookku
Yei amukku amukku
Yei thooku yei amukku
Yei thooku yei amukku
Male : Chinna rasaathi
Azhaga murukku suttalaam
Enna pathalaiyaam
Nera kadaikku ponalaam
Enna vanganathum
Kaiyula kaasu pathalaiyaam
Ava thaan ennatha senja
Ava thaan ennatha senja
Pattunu muthatha vacha
Male : Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Male : Haan haan…(4)
Female : Rangu sillukkuthaan
Sikkunu samanju vanthalam
Haanhaan
Sangu maamandhaan
Paathu kolanju ninnaam
Adi yaathi
Panguni raathiri nice-ah
Pakkathil ponalaam
Hoo hoo
Manguni maamandhaan
Bayamthula nadungi ponanaam
Female : Light-ah anachiputta
Light-ah anachikitta
Weight-ah kaattiputta
Male : Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Rapapapa papa pappaa
Female : Naarapaiyan kannu
Vachaan kannamma
Naan koorapulla
Maattikitten vasamaa
Chorus : Kena paiyan
Pulli vachaan ponnamma
Oru keerathanda
Sikkikitten nesamaa
Keela veettu chinnamma
Mela veettu pattamma
Vanthomaa ponomaa
Yekkachakka vambamma
Chorus : Nara paiyan…
Nara paiyan
Kannu vachaan kannamma
Naan koorapulla
Maattikitten vasamaa
Kena paiya
Pulli vachaan ponnamma
Oru keerathanda
Sikkikitten nesamaa
Male & Chorus : Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Male & Chorus : Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Madura palapalakkuthu
Vacha malliyappoo manamanakkuthu
Male & Chorus :
Vacha malliyappoo manamanakkuthu
Vacha malliyappoo
Vacha malliyappoo
Vacha malliyappoo
Malliyappoo malliyappoo malliyappoo
Malli malli malli malli malli malli malli malli malli….
பாடகர்கள் : நிவாஸ் கே. பிரசன்னா, விஜய் சேதுபதி,
பிரியங்கா டேஷ்பாண்டே மற்றும் நிரஞ்சனா ரமணன்
இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா
ஆண் : ஏய் அங்க மணக்க
 ஏய் இங்க மணக்க
 ஏய் அங்க மணக்க
 ஏய் இங்க மணக்க
ஆண் : ஏய் அங்க மணக்க இங்க மணக்க
 அங்க மணக்க இங்க மணக்க
 அங்க மணக்க இங்க மணக்க
 அங்க மணக்க இங்க மணக்க
ஆண் : ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
ஆண் : ஏய் தப்படிக்க தவில்லடிக்க
 கொட்டடிக்க கூத்தடிக்க
 குத்தாட்டம் கை தட்ட போடு
 ஏய் காத்தடிக்க கதவடிக்க
 இடி இடிக்க வெடி வெடிக்க
 வேட்டாட்டம் விசில் அடிக்க ஆடு
ஆண் : அட வந்தாரே
 கருப்பண்ண சாமி
 இது தன்மானம்
 குறையாத பூமி
ஆண் : பட்டாச பத்த வையி
 பம்மாத்த ஒத்தி வையி
 மத்தாப்ப சுத்தி வையி
 கித்தாப்ப ஏத்தி வையி
 தப்பாட்டம் கொட்ட வையி
 ஒயிலாட்டம் கட்ட வையி
 புலியாட்டம் போட வையி
 தேவராட்டம் ஆட வையி
ஆண் மற்றும் குழு :
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
ஆண் : கல்லாபெட்டி கண்ணுக்காரி
 கட்டெறும்பு சொல்லுக்காரி
 குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
 ஆண் : கல்லாபெட்டி கண்ணுக்காரி
 கட்டெறும்பு சொல்லுக்காரி
 கற்பூரத்து பல்லுக்காரி
 கண்ணா பின்னா தில்லுக்காரி
ஆண் மற்றும் குழு :
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
குழு : போடு
 தன்னா தன்னானன்னா
 தன்னா தன்னானன்னா
 தன்னா தன்னானன்னா
 தன்னானன்னா
குழு : தன்னா தன்னானன்னா
 தன்னா தன்னானன்னா
 தன்னா தன்னானன்னா
 தன்னானன்னா
ஆண் : ஊரு எல்லாம் ப்ளெக்ஸ் வச்சி
 குழு : ஆஅ….ஆ….ஆ….
 ஆண் : வெத வெதமா சங்கம் வச்சி
 குழு : ஆஅ…..ஆஅ…..ஆ…..
 ஆண் : அலும்பாதான் எழுதுவாய்கே
 அலப்பறைய காட்டுவாய்கே
 எழரைய கூட்டுவாய்கே
 குழு : ஆஅ…..ஆஅ….ஆஅ….
பெண் குழு : உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
 இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
 உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
 இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
பெண் குழு : அதிருதடி வானவெடி
 கெளப்புங்கடா நாட்டுவெடி
 குழு : அதிருதடி வானவெடி
 கெளப்புங்கடா நாட்டுவெடி
குழு : உட்க்காந்து யோசிப்பாய்ங்களா
 இல்லை யோசிச்சுட்டு உட்க்காருவாய்ங்களா
பெண் குழு : தன்னானே தன்ன நானனே
 தன்ன தன்னானனா நானா நானானே
 தன்னானே தன்ன நானனே
 தன்ன தன்னானனா நானா நானானே
ஆண் : ஏ பேச்சி….
 இங்க வந்து பாரு
 நம்ம வெற்றி ஆட்டத்த
 சும்மா குத்து குத்துன்னு
 குத்திட்டு இருக்கான்
விசில் : ………………………
பெண் : ஏ நண்டோட நெல்லு வெய்ப்போம்
 நரிகள் ஓட கரும்பு வெப்போம்
 வண்டி ஓட வாழ வெப்போம்
 தேரு ஓட தென்ன வெப்போம்
குழு : உருட்டி போடு உருவி போடு
 ஊரு தெறிக்க குத்தாட்டத்த
 எறக்கி போடு இழுத்து போடு
 தீயும் பறக்க கரகாட்டத
குழு : அட கச்சேரிதான் கலகட்டுதடா
 ஊரு சனம் அட சொக்குதடா
 மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
 ஒரு சோக்காலியா அட சுத்துதடா
விசில் : ………………….
குழு : அட கச்சேரிதான் கலகட்டுதடா
 ஊரு சனம் அட சொக்குதடா
 மீசை எல்லாம் ஒன்னு கூடுதடா
 ஒரு சோக்காலியா அட சுத்துதடா
விசில் : ………………….
ஆண் : ஏ என்னப்பா
 இந்த குத்துக்கே இந்த குத்துக்கே
 நாய் எலச்ச மாதிரி எலச்சுகிட்டு இருக்கோம்
ஆண் : ஏய் தூக்கு ராசா
 ஏய் அமுக்கு ராணி
 ஏய் தூக்கு ராசா
 ஏய் அமுக்கு ராணி
ஆண் : ஏய் தூக்கு தூக்கு
 ஏய் அமுக்கு அமுக்கு
 ஏய் தூக்கு தூக்கு
 ஏய் அமுக்கு அமுக்கு
 ஏய் தூக்கு ஏய் அமுக்கு
 ஏய் தூக்கு ஏய் அமுக்கு
ஆண் : சின்ன ராசாத்தி
 அழகா முறுக்கு சுட்டாளாம்
 எண்ணெய் பத்தலையாம்
 நேரா கடைக்கு போனாளாம்
 எண்ணெய் வாங்குனதும்
 கையுல காசு பத்தலையாம்
 அவதான் என்னத்த செஞ்சா
 அவதான் என்னத்த செஞ்சா
 பட்டுன்னு முத்தத்த வச்சா
ஆண் : ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
ஆண் : ஹான் ஹான்…(4)
பெண் : ரங்கு சிலுக்குதான்
 சிக்குன்னு சமஞ்சு வந்தாளாம்
 ஹான்ஹான்
 சங்கு மாமன்தான்
 பாத்து கொழஞ்சு நின்னானாம்
 அடி யாத்தி
 பங்குனி ராத்திரி நைசா
 பக்கத்தில் போனாளாம்
 ஹோ ஹோ
 மங்குனி மாமந்தான்
 பயத்துல நடுங்கி போனானாம்
பெண் : லைட்ட அணைச்சுபுட்டா
 லைட்டா அணைச்சுகிட்டா
 வெயிட்டா காட்டிபுட்டா
ஆண் : ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
 ரப்பப பப பப்பா
பெண் : நாரபையன் கண்ணு
 வச்சான் கண்ணம்மா
 நான் கோரை புல்லா
 மாட்டிகிட்டேன் வசமா
குழு : கேன பையன்
 புள்ளி வச்சான் பொன்னம்மா
 ஒரு கீரை தண்டா
 சிக்கிகிட்டேன் நெசமா
 கீழ வீட்டு சின்னம்மா
 மேல வீட்டு பட்டம்மா
 வந்தோமா போனோமா
 எக்கசக்க வம்பம்மா
குழு : நாரபையன்….
 நாரபையன்
 கண்ணு வச்சான் கண்ணம்மா
 நான் கோரை புல்லா
 மாட்டிகிட்டேன் வசமா
 கேன பையன்
 புள்ளி வச்சான் பொன்னம்மா
 ஒரு கீரை தண்டா
 சிக்கிகிட்டேன் நெசமா
ஆண் மற்றும் குழு :
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
ஆண் மற்றும் குழு :
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
 மதுர பளபளக்குது
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
ஆண் மற்றும் குழு :
 வச்ச மல்லியப்பூ மண மணக்குது
 வச்ச மல்லியப்பூ
 வச்ச மல்லியப்பூ
 வச்ச மல்லியப்பூ
 மல்லியப்பூ மல்லியப்பூ மல்லியப்பூ
 மல்லி மல்லி மல்லி மல்லி மல்லி
 மல்லி மல்லி மல்லி மல்லி