Singers : Naresh Iyer and Madhushree
Music by : A.R. Rahman
Female : Mmmm mmm mmm mmmm mmmm mmmm
Male : Mayiliragae mayiliragae varudugiraai mella
Mazhai nilavae mazhai nilavae
Vizhiyil ellam un ulaa
Female : Uyirai thodarndhu varum
Nee thaanae mei ezhuthu
Naan podum kai ezhuthu anbae
Female : Uzhaga mozhiyil varum
Ellaamae ner ezhuthu
Kaadhal thaan kal ezhuthu anbae
Female : Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Male : Mazhai nilavae mazhai nilavae
Vizhiyil ellam un ulaa
Female : Madhurai padhiyai marandhu
Un madiyinil paaindhadhu vaigai
Medhuvaa medhuvaa medhuvaa
Indha vaigaiyil vaithidu kai
Male : Podhigai malaiyai piridhu
En paarvaiyil neendhudhu thendral
Adhai naan adhai naan pidithu
Mella adaithen mana chiraiyil
Female : Oar ilakiyam nam kaadhal
Male : Vaan ulla varai vaazhum paadal
Female : Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Mazhai nilavaai mazhai nilavaai
Vizhiyil ellam un ulaa
Male : Uyirai thodarndhu varum
Nee thaanae mei ezhuthu
Naan podum kai ezhuthu anbae
Male : Uzhaga mozhiyil varum
Ellaamae ner ezhuthu
Kaadhal thaan kal ezhuthu anbae
Female : Thamizhaa thamizhaa thamizhaa
Un thamizh ingu selaiyil varudhaa
Amirdhaai amirdhaai amirdhaai
Kavi aarthida nee varuvaai
Male : Ondraai irandaai moondraai
Andha valluvan thandhadhu mupaal
Unakum enakum virupam
Andha moondraam paal allavaa
Female : Paal vilakangal nee kooru
Male : Oor urangatum uraipen kelu
Male : Mayiliragae mayiliragae varudugiraai mella
Mazhai nilavae mazhai nilavae
Vizhiyil ellam un ulaa
Female : Uyirai thodarndhu varum
Nee thaanae mei ezhuthu
Naan podum kai ezhuthu anbae
Female : Uzhaga mozhiyil varum
Ellaamae ner ezhuthu
Kaadhal thaan kal ezhuthu anbae
Mayiliragaai mayiliragaai varudugiraai mella
Male : Varudugiraai mella Female : Varudugiraai mella
Male : Varudugiraai mella Female : Varudugiraai mella
பாடகி : மதுஸ்ரீ
பாடகர் : நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
 ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
 ம்ம்ம்ம்
ஆண் : மயிலிறகே மயிலிறகே
 வருடுகிறாய் மெல்ல மழை
 நிலவே மழை நிலவே
 விழியில் எல்லாம்
 உன் உலா
பெண் : உயிரை தொடர்ந்து
 வரும் நீதானே மெய் எழுத்து
 நான் போடும் கை எழுத்து
 அன்பே
பெண் : உலக மொழியில்
 வரும் எல்லாமே நேர்
 எழுத்து காதல்தான் கள்
 எழுத்து அன்பே
பெண் : மயிலிறகாய்
 மயிலிறகாய் வருடுகிறாய்
 மெல்ல
ஆண் : மழை நிலவே
 மழை நிலவே விழியில்
 எல்லாம் உன் உலா
பெண் : மதுரை பதியை
 மறந்து உன் மடியினில்
 பாய்ந்தது வைகை மெதுவா
 மெதுவா மெதுவா இந்த
 வைகையில் வைத்திடு கை
ஆண் : பொதிகை மலையை
 பிரித்து என் பார்வையில்
 நீந்துது தென்றல் அதை நான்
 அதை நான் பிடித்து மெல்ல
 அடைத்தேன் மனசிறையில்
பெண் : ஓர் இலக்கியம்
 நம் காதல்
 ஆண் : வான் உள்ள
 வரை வாழும் பாடல்
பெண் : மயிலிறகாய்
 மயிலிறகாய் வருடுகிறாய்
 மெல்ல மழை நிலவாய்
 மழை நிலவாய் விழியில்
 எல்லாம் உன் உலா
ஆண் : உயிரை தொடர்ந்து
 வரும் நீ தானே மெய் எழுத்து
 நான் போடும் கை எழுத்து
 அன்பே
ஆண் : உலக மொழியில்
 வரும் எல்லாமே நேர்
 எழுத்து காதல்தான் கள்
 எழுத்து அன்பே
பெண் : தமிழா தமிழா
 தமிழா உன் தமிழ் இங்கு
 சேலையில் வருதா
 அமிர்தாய் அமிர்தாய்
 அமிர்தாய் கவி ஆற்றிட
 நீ வருவாய்
ஆண் : ஒன்றாய் இரண்டாய்
 மூன்றாய் அந்த வள்ளுவன்
 தந்தது முப்பால் உனக்கும்
 எனக்கும் விருப்பம் அந்த
 மூன்றாம் பால் அல்லவா
பெண் : பால் விளக்கங்கள்
 நீ கூறு
 ஆண் : ஊர் உறங்கட்டும்
 உரைப்பேன் கேளு
ஆண் : மயிலிறகே மயிலிறகே
 வருடுகிறாய் மெல்ல மழை
 நிலவே மழை நிலவே
 விழியில் எல்லாம்
 உன் உலா
பெண் : உயிரை தொடர்ந்து
 வரும் நீதானே மெய் எழுத்து
 நான் போடும் கை எழுத்து
 அன்பே
பெண் : உலக மொழியில்
 வரும் எல்லாமே நேர்
 எழுத்து காதல்தான் கள்
 எழுத்து அன்பே
பெண் : மயிலிறகாய்
 மயிலிறகாய் வருடுகிறாய்
 மெல்ல
ஆண் : வருடுகிறாய்
 மெல்ல
 பெண் : வருடுகிறாய்
 மெல்ல
 ஆண் : வருடுகிறாய்
 மெல்ல
 பெண் : வருடுகிறாய்
 மெல்ல
 
					