Singers : Shreya Ghoshal and Vijay Jesudas
Music by : D.Imman
Female : Mirutha.. mirutha.. mirutha..
Ne yaarena ivalidam solvaayaa ?
Mirutha.. mirutha.. mirutha..
Un kadhalai uyirudan kollvaayaa?
Ival nenjinil medhuvaai nuzhaivaayaa
Ival kangalin munne sithaivaaya?
Miruthaa..
Male : Naan manithan alla
Kollum mirugam alla
Irandukkum naduvil
Yedho ondru..
Naan nijamum alla
Nee kanavum Aala
Irandukkum idayil
Aanom indru
Female : Mirutha.. mirutha.. mirutha..
Ne yaarena ivalidam solvaayaa ?
Mirutha.. mirutha.. mirutha..
Un kadhalai uyirudan kollvaayaa?
Male : Naan alugai alla
Nee sirippum alla
Irandukkum idayil
Katharal idhu
 Naan silayum alla
Nee uliyum alla
Irandukkum idayil
Sitharal idhu
Male : Naan mudivum alla
Nee thodakkam alla
Irandukkum idayil
Payanam idhu
Naan irulum alla
Nee oliyum alla
Irandukkum idayil
Vidiyal idhu
Female : Tholaivil andru paartha ganamaa
Arugil indru nerum ranama..
Kollaamal nenjai kolvathenna kooraai.
Vaai vittu athai kooraayo..
Sollaamal ennai vittu neeyum ponaal
Yenaaven endru paaraayo
Male : Sila megangal pozhiyaamalae
Kadandhae vidum un vaanilae
Endhan nenjamum oru megamey
Adhai sinthum munne
Vaanam theerndhadhe
Female : Mirutha.. mirutha.. mirutha..
Ne yaarena ivalidam solvaayaa ?
Mirutha.. mirutha.. mirutha..
Un kadhalai uyirudan kollvaayaa?
Ival nenjinil medhuvaai nuzhaivaayaa
Ival kangalin munne sithaivaaya?
Miruthaa..
Male : Naan manithan alla
Kollum mirugam alla
Irandukkum naduvil
Yedho ondru..
Naan nijamum alla
Nee kanavum Aala
Irandukkum idayil
Aanom indru
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : விஜய் ஜேசுதாஸ்
இசையமைப்பாளா் : டி. இமான்
பெண் : மிருதா….மிருதா
 மிருதா நீ யாரென இவளிடம்
 சொல்வாயா மிருதா….மிருதா
 மிருதா உன் காதலை உயிருடன்
 கொல்வாயா இவள் நெஞ்சினில்
 மெதுவாய் நுழைவாயா இவள்
 கண்களின் முன்னே சிதைவாயா
 மிருதா
ஆண் : நான் மனிதன் அல்ல
 கொல்லும் மிருகம் அல்ல
 இரண்டுக்கும் நடுவில் ஏதோ
 ஒன்று நான் நிஜமும் அல்ல
 நீ கனவும் அல்ல இரண்டுக்கும்
 இடையில் ஆனோம் இன்று
பெண் : மிருதா….மிருதா
 மிருதா நீ யாரென இவளிடம்
 சொல்வாயா மிருதா….மிருதா
 மிருதா உன் காதலை உயிருடன்
 கொல்வாயா
ஆண் : நான் அழுகை அல்ல
 நீ சிாிப்பும் அல்ல இரண்டுக்கும்
 இடையில் கதறல் இது நான்
 சிலையும் அல்ல நீ உளியும்
 அல்ல இரண்டுக்கும் இடையில்
 சிதறல் இது
ஆண் : நான் முடிவும் அல்ல
 நீ தொடக்கம் அல்ல இரண்டுக்கும்
 இடையில் பயணம் இது நான்
 இருளும் அல்ல நீ ஒளியும் அல்ல
 இரண்டுக்கும் இடையில் விடியல் இது
பெண் : தொலைவில் அன்று
 பாா்த்த கனமா அருகில் இன்று
 நேரும் ரணமா கொல்லாமல்
 நெஞ்சைக் கொல்வதென்ன கூறாய்
 வாய்விட்டு அதைக் கூறாயோ
 சொல்லாமல் என்னைவிட்டு
 நீயும் போனால் என்னாவேன்
 என்று பாராயோ
ஆண் : சில மேகங்கள்
 பொழியாமலே கடந்தேவிடும்
 உன் வானிலே எந்தன் நெஞ்சமும்
 ஒரு மேகமே அதை சிந்தும் முன்னே
 வானும் தீா்ந்ததே
பெண் : மிருதா….மிருதா
 மிருதா நீ யாரென இவளிடம்
 சொல்வாயா மிருதா….மிருதா
 மிருதா உன் காதலை உயிருடன்
 கொல்வாயா இவள் நெஞ்சினில்
 மெதுவாய் நுழைவாயா இவள்
 கண்களின் முன்னே சிதைவாயா
 மிருதா
ஆண் : நான் மனிதன் அல்ல
 கொல்லும் மிருகம் அல்ல
 இரண்டுக்கும் நடுவில் ஏதோ
 ஒன்று நான் நிஜமும் அல்ல
 நீ கனவும் அல்ல இரண்டுக்கும்
 இடையில் ஆனோம் இன்று